Govt ExamHub
Computational Tamil and Internet Media
Class 11 / Advance Tamil

Computational Tamil and Internet Media

Question 3 of 13
Book: TN-ADV-TAM-11Chapter 6
இணைய முகவரியைக் குறிக்கும் "URL" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
A
வலைப்பக்கம்
B
உரலி (இணைய முகவரி)
C
வலையுலாவி
D
வலைப்பதிவு
Correct AnswerB.
உரலி (இணைய முகவரி)
Explanation
Uniform Resource Locator (URL) என்பதற்குக் கலைச்சொல்லாக உரலி அல்லது இணைய முகவரி என்பது பயன்படுத்தப்படுகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer