Govt ExamHub
Year 2020

TNUSRB PC — 2020 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNUSRB PC 2020 paper?

The TNUSRB PC 2020 question paper contains 80 questions across 2 sections: General knowledge , psychology.

Sections

General knowledge

50 Questions
Q1.
நாளமில்லாச் சுரப்பிகளை, ________ சுரப்பி ஒழுங்குபடுத்தும்.
A
பிட்யூட்டரி சுரப்பி
B
தைராய்டு சுரப்பி
C
அட்ரீனல் சுரப்பி
D
பாரா தைராய்டு சுரப்பி
View Details
Q2.
கீழ்க்கண்டவை எவற்றுடன் தொடர்புடையவை: சாகிவால், சிவப்புசிந்தி, தியோனி
A
பசுக்கள்
B
குரங்குகள்
C
சிங்கங்கள்
D
மீன்கள்
View Details
Q3.
மருந்துகளின் இராணி என அழைக்கப்படுவது
A
ஈஸ்டு
B
பென்சிலின்
C
காளான்
D
பாக்டீரியா
View Details
Q4.
கீழ்க்கண்டவற்றுள் பூச்சி உண்ணும் தாவரம் எது?
A
சைகஸ்
B
மாஸ்
C
பைனஸ்
D
நெப்பந்தஸ்
View Details
Q5.
முழுமையடைந்த கருவுற்ற முட்டைக்கு ________ என்று பெயர்.
A
கேமீட்
B
உட்கரு
C
சைகோட்
D
சூல்
View Details
Showing page 1 of 10