Govt ExamHub
Year 2018

TNUSRB PC — 2018 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNUSRB PC 2018 paper?

The TNUSRB PC 2018 question paper contains 80 questions across 2 sections: General Knowledge, Psychology.

Sections

General Knowledge

50 Questions
Q1.
y = 2x + k என்ற நேர்க்கோடு (1, 2) என்ற புள்ளி வழிச் செல்கின்றது எனில், k-ன் மதிப்பு
A
0
B
4
C
5
D
-3
View Details
Q2.
கண்கோளத்தின் வெளி அடுக்கில் ________ உள்ளது.
A
விழியடிக்கரும்படலம்
B
ஐரிஸ்
C
ரெட்டினா
D
ஸ்கிளிரா
View Details
Q3.
1 வானியல் அலகு (AU) =
A
1.783 x 1014 m
B
1.865 x 1010 m
C
1.496 x 1011 m
D
0.528 x 108 m
View Details
Q4.
கதிர்வீச்சின் அளவு ________ என்ற அலகால் அளவிடப்படுகிறது.
A
நியூட்டன்
B
மோல்
C
டயாப்டர்
D
ராண்ட்ஜன்
View Details
Q5.
செல்லின் தற்கொலைப்பைகள் ________ ஆகும்.
A
வாக்குயோல்கள்
B
மைட்டோகாண்டிரியா
C
லைசோசோம்கள்
D
பசுங்கணிகம்
View Details
Showing page 1 of 10