Govt ExamHub
TNUSRB PC 2020General knowledge

Question #524

முழுமையடைந்த கருவுற்ற முட்டைக்கு ________ என்று பெயர்.
A
கேமீட்
B
உட்கரு
C
சைகோட்
D
சூல்
Explanation
ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் (கேமீட்டுகள்) இணைந்து உருவாகும் கருவுற்ற முட்டை சைகோட் (Zygote) எனப்படும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2020
  • Question ID#524
Study Picks

Prepare with the right tools