Govt ExamHub
TNUSRB PC 2020General knowledge

Question #520

நாளமில்லாச் சுரப்பிகளை, ________ சுரப்பி ஒழுங்குபடுத்தும்.
A
பிட்யூட்டரி சுரப்பி
B
தைராய்டு சுரப்பி
C
அட்ரீனல் சுரப்பி
D
பாரா தைராய்டு சுரப்பி
Explanation
பிட்யூட்டரி சுரப்பி மற்ற நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதால் இது 'தலைமைச் சுரப்பி' (Master Gland) எனப்படுகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2020
  • Question ID#520
Study Picks

Prepare with the right tools