Year 2008
TNUSRB PC — 2008 Previous Year Questions
ANSWER
How many questions are in the TNUSRB PC 2008 paper?
The TNUSRB PC 2008 question paper contains 80 questions across 2 sections: General Knowledge, Psychology.
Sections
General Knowledge
50 QuestionsQ2.
இரவீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசினைப் பெற்றுத் தந்த நூல் எது?
A
கோரா
B
கீதாஞ்சலி
C
கடைசிக்கவிதை
D
தி ஹங்ரி ஸ்டோன்ஸ்
Q3.
மின்விளக்கு பல்பை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
A
மார்க்கோனி
B
மைக்கேல் ஃபாரடே
C
ஜெகதீஷ் சந்திர போஸ்
D
தாமஸ் ஆல்வா எடிசன்
Q4.
கீழ்க்கண்டவற்றில் புலிகளின் சரணாலயம் எது?
A
புலிக்கட்
B
வேடந்தாங்கல்
C
வேதாரண்யம்
D
முண்டந்துறை
Q5.
கோதாவரி நதி எந்தக் கடலினுள் பாய்கின்றது?
A
அரபிக்கடல்
B
இந்துமகாசமுத்திரம்
C
மன்னார் வளைகுடா
D
வங்காள விரிகுடா
Showing page 1 of 10