Govt ExamHub
TNUSRB PC 2008General Knowledge

Question #204

கோதாவரி நதி எந்தக் கடலினுள் பாய்கின்றது?
A
அரபிக்கடல்
B
இந்துமகாசமுத்திரம்
C
மன்னார் வளைகுடா
D
வங்காள விரிகுடா
Explanation
கோதாவரி நதி மகாராஷ்டிராவில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2008
  • Question ID#204
Study Picks

Prepare with the right tools