Year 2017
TNPSC GROUP 1 — 2017 Previous Year Questions
ANSWER
How many questions are in the TNPSC GROUP 1 2017 paper?
The TNPSC GROUP 1 2017 question paper contains 200 questions across 2 sections: Prelims, Mains.
Sections
Prelims
200 QuestionsQ1.
During the year 2016, total number of Indian Satellites launched by ISRO is
2016 ஆம் ஆண்டில் ISRO-வால் விண்ணில் ஏவப்பட்ட இந்திய செயற்கைகோள்களின் எண்ணிக்கையானது
2016 ஆம் ஆண்டில் ISRO-வால் விண்ணில் ஏவப்பட்ட இந்திய செயற்கைகோள்களின் எண்ணிக்கையானது
A
3
3
3
B
4
4
4
C
5
5
5
D
6
6
6
Q2.
The valence electron of the impurity atom that is to be added to germanium crystal so as to make it a n-type semiconductor is
எவ்வளவு இணைதிறன் எலக்ட்ரான் கொண்ட மாசு அணுவை ஜெர்மானியம் படிகத்தில் சேர்க்கும்போது n-வகை குறைக்கடத்தியாக மாறும்
எவ்வளவு இணைதிறன் எலக்ட்ரான் கொண்ட மாசு அணுவை ஜெர்மானியம் படிகத்தில் சேர்க்கும்போது n-வகை குறைக்கடத்தியாக மாறும்
A
6
6
6
B
5
5
5
C
4
4
4
D
3
3
3
Q3.
A particle executes S.H.M. The acceleration of the particle is maximum
ஒரு பொருள் தனிச்சீரிசை இயக்கத்தில் அலைவுறும்போது, அதன் அதிகபட்ச முடுக்கம்
ஒரு பொருள் தனிச்சீரிசை இயக்கத்தில் அலைவுறும்போது, அதன் அதிகபட்ச முடுக்கம்
A
at extreme position
தொலை நிலையில் கிடைக்கும்
தொலை நிலையில் கிடைக்கும்
B
at mean position
சராசரி நிலையில் கிடைக்கும்
சராசரி நிலையில் கிடைக்கும்
C
midway between mean and extreme position
தொலை நிலைக்கும் சராசரி நிலைக்கும் இடையே கிடைக்கும்
தொலை நிலைக்கும் சராசரி நிலைக்கும் இடையே கிடைக்கும்
D
acceleration is same at all position
எல்லா நிலையிலும்
எல்லா நிலையிலும்
Q4.
The velocity of sound is maximum in
ஒலியின் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதில் பெருமமாக இருக்கும்?
ஒலியின் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதில் பெருமமாக இருக்கும்?
A
Water
தண்ணீரில்
தண்ணீரில்
B
Air
காற்றில்
காற்றில்
C
Metal
உலோகத்தில்
உலோகத்தில்
D
Vacuum
வெற்றிடத்தில்
வெற்றிடத்தில்
Q5.
The aqueous solution of potassium chloride is
நீரில் கரைத்த பொட்டாசியம் குளோரைடு கரைசல் என்பது
நீரில் கரைத்த பொட்டாசியம் குளோரைடு கரைசல் என்பது
A
a weak electrolyte
வலிமை குறைந்த மின்பகுளி
வலிமை குறைந்த மின்பகுளி
B
a strong electrolyte
வலிமை மிகுந்த மின்பகுளி
வலிமை மிகுந்த மின்பகுளி
C
a non-electrolyte
மின்பகுளி இல்லை
மின்பகுளி இல்லை
D
initially weak and then become a strong electrolyte
ஆரம்பத்தில் வலிமை குறைந்து, பின்னர் வலிமை மிகுந்த மின்பகுளி
ஆரம்பத்தில் வலிமை குறைந்து, பின்னர் வலிமை மிகுந்த மின்பகுளி
Showing page 1 of 40