Year 2025
TNPSC GROUP 1 — 2025 Previous Year Questions
ANSWER
How many questions are in the TNPSC GROUP 1 2025 paper?
The TNPSC GROUP 1 2025 question paper contains 200 questions across 2 sections: Prelims, Mains.
Sections
Prelims
200 QuestionsQ1.
Which of statements are True? (i) Octane number increases with chain length. (ii) Cycloalkanes have higher Octane number than straight chain alkanes. (iii) Alkenes and aromatic hydrocarbon have higher Octane number than straight chain alkanes. (iv) Branched chain alkanes have lower octane number than straight chain alkanes.
கீழ்கண்டவற்றில் எது சரியான கூற்று? (i) சங்கிலி தொடர் கூடும் போது ஆக்டேன் எண் உயர்கிறது. (ii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் வளைய அல்கேன்களுக்கு உயர்ந்த ஆக்டேன் எண் உண்டு. (iii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் அல்கீன்களும் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களும் அதிக ஆக்டேன் எண் கொண்டது. (iv) நேரான அல்கேன்களைக் காட்டிலும் கிளைகள் உடைய சங்கிலித் தொடர் அல்கேன்கள் குறைவான ஆக்டேன் எண் கொண்டது.

A
(i) and (iv)
(i) மற்றும் (iv)
(i) மற்றும் (iv)
B
(i) and (ii)
(i) மற்றும் (ii)
(i) மற்றும் (ii)
C
(ii) and (iii)
(ii) மற்றும் (iii)
(ii) மற்றும் (iii)
D
(i), (ii), (iii) and (iv)
(i), (ii), (iii) (iv)
(i), (ii), (iii) (iv)
Q2.
Match the following hormone with the disorder caused: (a) Insulin 1. Cushing's syndrome (b) Thyroxine 2. Diabetes insipidus (c) Glucocorticoids 3. Acromegaly (d) Growth hormone 4. Goitre 5. Diabetes Mellitus
ஹார்மோன்களை அவை உண்டாக்கும் நோய்களோடு பொருத்துக: (a) இன்சுலின் 1. குஷ்சிங் சின்ட்ரோம் (b) தைராக்சின் 2. டையாபிட்டஸ் இன்சிபீடஸ் (c) குளுக்கோகார்டிகாய்ட் 3. அக்ரோமிகாலி (d) வளர்ச்சி ஹார்மோன் 4. கழலை 5. நீரிழிவு நோய்

5 2 1 3
B
2 4 3 1
C
5 4 1 3
D
2 1 4 3
Q3.
Choose the right matches: (1) Carotenoid C55H70O5N4Mg (2) Chlorophyll 'a' C55H72O5N4Mg (3) Chlorophyll 'b' C55H70O6N4Mg (4) Xanthophyll C50H70O5Mg
சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும் : (1) கரோடினாய்டு C55H70O5N4Mg (2) பச்சயம் 'a' C55H72O5N4Mg (3) பச்சயம் 'b' C55H70O6N4Mg (4) சாந்தோஃபில் C50H70O5Mg
சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும் : (1) கரோடினாய்டு C55H70O5N4Mg (2) பச்சயம் 'a' C55H72O5N4Mg (3) பச்சயம் 'b' C55H70O6N4Mg (4) சாந்தோஃபில் C50H70O5Mg
A
(1) and (2) are correct
(1) மற்றும் (2) சரியானவை
(1) மற்றும் (2) சரியானவை
B
(3) and (4) are correct
(3) மற்றும் (4) சரியானவை
(3) மற்றும் (4) சரியானவை
C
(2) and (3) are correct
(2) மற்றும் (3) சரியானவை
(2) மற்றும் (3) சரியானவை
D
(1) and (4) are correct
(1) மற்றும் (4) சரியானவை
(1) மற்றும் (4) சரியானவை
Q4.
The Nobel Prize in Medicine was awarded to Victor Ambros and Gary Ruvkun for their discovery of
விக்டர் அம்ரோஸ் மற்றும் கிரே ரவ்குன் ஆகியோரின் எந்த கண்டுபிடிப்புக்காக மருத்துவத்தில் நோபல் விருது வழங்கப்பட்டது?
விக்டர் அம்ரோஸ் மற்றும் கிரே ரவ்குன் ஆகியோரின் எந்த கண்டுபிடிப்புக்காக மருத்துவத்தில் நோபல் விருது வழங்கப்பட்டது?
A
Expression Sequence Tags
வெளிப்பாடு வரிசை மரபு குறிச்சொற்கள்
வெளிப்பாடு வரிசை மரபு குறிச்சொற்கள்
B
Micro RNA
நுண் ஆர்.என்.ஏ. (micro RNA)
நுண் ஆர்.என்.ஏ. (micro RNA)
C
DNA micro array
டி.என்.ஏ.நுண் அணி
டி.என்.ஏ.நுண் அணி
D
SNP's
... (SNP's)
... (SNP's)
Q5.
Which of the following statements are true about crew selection and training for "Gaganyaan Mission"? (i) Crews are selected after clinical, psychological and aeromedical examination. (ii) Mission-specific training will be conducted at ISRO, Trivandrum. (iii) Selected astronauts will undergo their generic spaceflight training in Yuri Gagarin Cosmonaut training centre, Russia.
பின்வரும் கூற்றுகளில், எவை "ககன்யான் விண்வெளித்திட்ட” வீரர்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சி குறித்து சரியான கூற்றுகள்? (i) விண்வெளி பயண வீரர்கள், மருத்துவ, உளவியல் மற்றும் விமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். (ii) விண்வெளிதிட்ட பயிற்சி, இஸ்ரோ (ISRO), திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. (iii) தேர்வு செய்யப்பட்ட விண்வெளி பயண வீரர்கள், பொது ரீதியான வான்வெளிப் பயண பயிற்சியினை ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் அண்டவெளிப் பயணி பயிற்சி மையத்தில் பெறுவார்கள்

(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
(i) மற்றும் (ii) மட்டும்
B
(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
(ii) மற்றும் (iii) மட்டும்
C
(iii) only
(iii)
(iii)
D
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
Showing page 1 of 40