Govt ExamHub
TNPSC GROUP 1 2017Prelims

Question #5722

The aqueous solution of potassium chloride is
நீரில் கரைத்த பொட்டாசியம் குளோரைடு கரைசல் என்பது
A
a weak electrolyte
வலிமை குறைந்த மின்பகுளி
B
a strong electrolyte
வலிமை மிகுந்த மின்பகுளி
C
a non-electrolyte
மின்பகுளி இல்லை
D
initially weak and then become a strong electrolyte
ஆரம்பத்தில் வலிமை குறைந்து, பின்னர் வலிமை மிகுந்த மின்பகுளி
Explanation
KCl is a strong electrolyte. / KCl ஒரு வலிமை மிகுந்த மின்பகுளியாகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNPSC
  • Exam TypeTNPSC GROUP 1
  • Year2017
  • Question ID#5722
Study Picks

Prepare with the right tools