Govt ExamHub
Year 2021

TNPSC GROUP 1 — 2021 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNPSC GROUP 1 2021 paper?

The TNPSC GROUP 1 2021 question paper contains 200 questions across 2 sections: prelims, Mains.

Sections

prelims

200 Questions
Q1.
Which of the following objectives are true with relevant of Tamil Nadu Social Welfare Board?
I. Upliftment of people living below poverty line through voluntary institutions in the state
II. To promote setting up of Non-Governmental Social Welfare Organizations
III. To render technical and financial assistance to the voluntary institutions for better quality and standard of services
IV. To strive for equality between men and women

தமிழ்நாடு சமூக நல வாரியத்துடன் தொடர்புடைய பின்வரும் நோக்கங்களில் எது உண்மை?
I. மாநிலத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் மேம்பாடு
II. அரசு சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல்
III. சிறந்த தரம் மற்றும் சேவைகளின் தரத்திற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல்
IV. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்காக பாடுபடுவது
A
I, II and IV
I, II மற்றும் IV
B
II, III and IV
II, III மற்றும் IV
C
I, III and IV
I, III மற்றும் IV
D
I, II and III
I, II மற்றும் III
View Details
Q2.
Choose the correct statements related to "Black money"
(a) These are assets not reported to the Government at the time of their generation.
(b) Estimate of black money in India for the year 1983-84 is 95% of GDP.
(c) "Tax havens" are typically big countries which impose high tax on the foreigners who decide to settle down.

கருப்பு பணம் தொடர்பான கீழ்காணும் கூற்றில்/கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.
(a) இந்த வகையான இருப்பு உடமைகளின் உற்பத்தி பற்றி அரசுக்கு தகவல் கொடுக்கப்படுவதில்லை.
(b) 1983-84 ஆம் ஆண்டில், கருப்பு பணத்தின் மதிப்பீடானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 95% ஆகும்.
(c) "வரி ஏماற்று புகலிடம்" என்பவை பொதுவாக பெரிய நாடுகளாக இருக்கும். மேலும் அந்த நாடுகள், குடியேற எண்ணும் வெளிநாட்டவர் மீது அதிக வரிச்சுமையை திணிக்கும்.
A
(a) only
(a) மட்டும்
B
(b) only
(b) மட்டும்
C
(a) and (b) only
(a) மற்றும் (b) மட்டும்
D
(b) and (c) only
(b) மற்றும் (c) மட்டும்
View Details
Q3.
Statement 1: A major issue highlighted by census 2011 is that there are around 50 lakh less children in age group 0-6 years in census 2011 than census 2001.
Statement 2: Population growth rate between 2001 and 2011 is lower than the Population growth rate between 1991 and 2001.

கூற்று 1: 0-6 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கூற்று 2: 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும்.
A
S1 and S2 are correct but S2 does not explain S1
கூற்று 1 மற்றும் 2 சரி, ஆனால் கூற்று 2, கூற்று 1-க்கான விளக்கம் அல்ல
B
S1 is wrong; S2 is correct
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
Both S1 and S2 are wrong
கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் தவறு
D
S1 and S2 are correct and S2 explains the S1
கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி. கூற்று 2. கூற்று 1க்கான சரியான விளக்கம்
View Details
Q4.
What are the recent trends in the global economy which has led to RBI 'sell buy' swap of USD/INR
(a) Financial markets worldwide facing intense selling pressures due to the spread of Covid-19 infections.
(b) Slump in International crude prices.
(c) Emerging market currencies experiencing upward pressure.

உலக பொருளாதாரத்தின் சமீப போக்குகளில் எவை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் ‘விற்கும்-வாங்கும்' பரிமாற்றத்தை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது?
(a) கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் நிதி சந்தைகள் சந்தித்து வரும் விற்பனை தொடர்பான தீவிர அழுத்தம்.
(b) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு.
(c) வளர்ந்து வரும் சந்தைகளின் நாணய மதிப்பு மேல்நோக்கிய அழுத்தத்தை சந்திப்பது.
A
(a) only
(a) மட்டும்
B
(b) and (c) only
(b) மற்றும் (c) மட்டும்
C
(a) and (b) only
(a) மற்றும் (b) மட்டும்
D
(c) only
(c) மட்டும்
View Details
Q5.
Name the first backward classes commission established in the year 1953.

1953ல் நிறுவப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிடவும்.
A
Mandal Commission
மண்டல் ஆணையம்
B
Kalelkar Commission
காலேல்கர் ஆணையம்
C
Harbajan Commission
ஹர்பஜன் ஆணையம்
D
National Commission for backward classes
பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்
View Details
Showing page 1 of 40