Govt ExamHub
Human Evolution and Society
Class 9 / Social Science

Human Evolution and Society

Question 29 of 30
Book: TN-SOC-9Chapter 1
நெல்லை வைத்துப் புதைத்ததற்கான சான்றுகள் கிடைத்த பெருங்கற்கால இடம் எது?
A
ஆதிச்சநல்லூர் மற்றும் பொருந்தல்
B
பையம்பள்ளி மற்றும் கொடுமணல்
C
அரிக்கமேடு மற்றும் கீழடி
D
அழகன்குளம் மற்றும் உறையூர்
Correct AnswerA.
ஆதிச்சநல்லூர் மற்றும் பொருந்தல்
Explanation
ஆதிச்சநல்லூரிலும், பொருந்தலிலும் ஈமச்சின்னங்களுக்குள் நெல்லை வைத்துப் புதைத்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன
Discussion & Community Answers
Community Poll
Post your answer