Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 28 of 30Book: TN-SOC-9Chapter 1
கொடக்கல், தொப்பிக்கல், பத்திக்கல் போன்ற பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகள் எந்த மாநிலத்தில் அதிகம் காணப்படுகின்றன?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திரா
Correct AnswerB.
கேரளா
Explanation
கொடக்கல் அல்லது குடைக்கல், தொப்பிக்கல், பத்திக்கல் ஆகிய வகைகள் கேரளாவில் காணப்படுகின்றன