Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 23 of 30Book: TN-SOC-9Chapter 1
புலிமான்கோம்பை எங்கு அமைந்துள்ளது?
A
மதுரை மாவட்டம்
B
தேனி மாவட்டம்
C
சிவகங்கை மாவட்டம்
D
திண்டுக்கல் மாவட்டம்
Correct AnswerB.
தேனி மாவட்டம்
Explanation
தேனி மாவட்டத்தின் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள ஊர் புலிமான்கோம்பை ஆகும்