Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 22 of 30Book: TN-SOC-9Chapter 1
சென்னையைச் சுற்றியுள்ள கொசஸ்தலையாற்றுப் பகுதியில் வாழ்ந்த மனித மூதாதையர் இனம் எது?
A
ஹோமோ ஹெபிலிஸ்
B
ஹோமோ எரக்டஸ்
C
நியாண்டர்தால்
D
ஹோமோ சேப்பியன்ஸ்
Correct AnswerB.
ஹோமோ எரக்டஸ்
Explanation
கொசஸ்தலையாற்றுப் பகுதியில் வாழ்ந்த மனித மூதாதையர்கள் ஹோமோ எரக்டஸ் என்ற வகையைச் சேர்ந்தவர்கள்