Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 10 of 30Book: TN-SOC-9Chapter 3
கட்டி வடிவிலான தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
புல்லியன் (Bullion)
B
நாணயம்
C
உலோகக்கட்டி
D
செல்வம்
Correct AnswerA.
புல்லியன் (Bullion)
Explanation
கட்டி வடிவிலான (ingots) தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் புல்லியன் (bullion) என்று அழைக்கப்படுகிறது