Govt ExamHub
Early Tamil Society and Culture
Class 9 / Social Science

Early Tamil Society and Culture

Question 9 of 30
Book: TN-SOC-9Chapter 3
நவமணிகளின் விலையுயர்ந்த மேற்புறத்தில் வேலைப்பாடு மிக்க உருவங்கள் செதுக்கப்பட்ட அணிகலன் எது?
A
செதுக்குவேலைப்பாடு (Intaglio)
B
அணி புடைப்புமணிகள் (Cameo)
C
மணிமாலை
D
கற்கள்
Correct AnswerB.
அணி புடைப்புமணிகள் (Cameo)
Explanation
அணி புடைப்புமணிகள் (Cameo) என்பவை, நவமணிகளின் விலையுயர்ந்த மேற்புறத்தில் வேலைப்பாடு மிக்க உருவங்கள் செதுக்கப்பட்டவையாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer