Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 7 of 30Book: TN-SOC-9Chapter 3
மௌரியர் காலத்தில் வடஇந்தியாவில் பொதுமக்களால் பேசப்பட்ட மொழி எது?
A
சமஸ்கிருதம்
B
பிராகிருதம்
C
பாலி
D
தமிழ்
Correct AnswerB.
பிராகிருதம்
Explanation
பிராகிருதம் மௌரியர் காலத்தில் வடஇந்தியாவில் பொதுமக்களால் பேசப்பட்ட மொழி