Govt ExamHub
Early Tamil Society and Culture
Class 9 / Social Science

Early Tamil Society and Culture

Question 6 of 30
Book: TN-SOC-9Chapter 3
தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய அரிய நடுகற்கள் கண்டெடுக்கப்பட்ட புலிமான்கோம்பை எந்த மாவட்டத்தில் உள்ளது?
A
மதுரை மாவட்டம்
B
தேனி மாவட்டம்
C
சிவகங்கை மாவட்டம்
D
திண்டுக்கல் மாவட்டம்
Correct AnswerB.
தேனி மாவட்டம்
Explanation
தேனி மாவட்டத்தின் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள ஊர் புலிமான்கோம்பை ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer