வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
Class 8 / Tamil
வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
Question 4 of 4Book: TN-TAM-08Chapter 7
நான்காம் வேற்றுமை உருபு (கு) வெளிப்படும் தொடர்களில் வல்லினம்
A
மிகும்
B
மிகாது
C
இயல்பாகும்
D
தோன்றும்
Correct AnswerA.
மிகும்
Explanation
கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் இடங்களில் வல்லினம் மிகும்