வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
Class 8 / Tamil
வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
Question 3 of 4Book: TN-TAM-08Chapter 7
இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) வெளிப்படையாக வரும் தொடர்களில் வல்லினம்
A
மிகும்
B
மிகாது
C
இயல்பாகும்
D
மயங்கும்
Correct AnswerA.
மிகும்
Explanation
ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்