யாப்பு இலக்கணம்
Class 8 / Tamil
யாப்பு இலக்கணம்
Question 6 of 6Book: TN-TAM-08Chapter 8
யாப்பு இலக்கணத்தின்படி செய்யுள் இயற்றும் உறுப்புகள் மொத்தம் எத்தனை?
A
ஆறு உறுப்புகள் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை)
B
ஐந்து
C
நான்கு
D
எட்டு
Correct AnswerA.
ஆறு உறுப்புகள் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை)
Explanation
செய்யுள் இயற்றும் முறைகளைக் கூறும் யாப்பு இலக்கணம் 6 உறுப்புகளைக் கொண்டது