யாப்பு இலக்கணம்
Class 8 / Tamil
யாப்பு இலக்கணம்
Question 1 of 6Book: TN-TAM-08Chapter 8
யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
A
ஆறு வகை
B
ஐந்து வகை
C
நான்கு வகை
D
எட்டு வகை
Correct AnswerA.
ஆறு வகை
Explanation
யாப்பு உறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என ஆறு வகைப்படும்