மழைச்சோறு
Class 8 / Tamil
மழைச்சோறு
Question 1 of 3Book: TN-TAM-08Chapter 6
கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் என்ன?
A
பெருமழை
B
தூறல்
C
பனிமழை
D
கோடைமழை
Correct AnswerA.
பெருமழை
Explanation
கனத்த மழை என்பது பெருமழையைக் குறிக்கும் சொல்லாகும்