மனித யந்திரம்
Class 8 / Tamil
மனித யந்திரம்
Question 3 of 3Book: TN-TAM-08Chapter 8
புதுமைப்பித்தன் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கது எது?
A
கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சாபவிமோசனம்
B
பொன்னியின் செல்வன்
C
அகநாழிகை
D
குறிஞ்சி மலர்
Correct AnswerA.
கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சாபவிமோசனம்
Explanation
புதுமைப்பித்தன் ஏராளமான நவீன சிறுகதைகளைப் படைத்துள்ளார்