மனித யந்திரம்
Class 8 / Tamil
மனித யந்திரம்
Question 2 of 3Book: TN-TAM-08Chapter 8
புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?
A
சி.விருத்தாச்சலம்
B
ரா.கிருஷ்ணமூர்த்தி
C
ந.பிச்சமூர்த்தி
D
வண்ணநிலவன்
Correct AnswerA.
சி.விருத்தாச்சலம்
Explanation
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சி.விருத்தாச்சலம் ஆகும்