மனித யந்திரம்
Class 8 / Tamil
மனித யந்திரம்
Question 1 of 3Book: TN-TAM-08Chapter 8
மனித யந்திரம் சிறுகதையின் ஆசிரியர் யார்?
A
புதுமைப்பித்தன்
B
ஜெயகாந்தன்
C
அகிலன்
D
லா.சா. ராமாமிருதம்
Correct AnswerA.
புதுமைப்பித்தன்
Explanation
மனித யந்திரம் சிறுகதையை எழுதியவர் புதுமைப்பித்தன் ஆவார்