புணர்ச்சி
Class 8 / Tamil
புணர்ச்சி
Question 5 of 5Book: TN-TAM-08Chapter 6
நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிய எழுத்து தோன்றுவது என்ன புணர்ச்சி?
A
தோன்றல் விகாரப் புணர்ச்சி
B
திரிதல் விகாரப் புணர்ச்சி
C
கெடுதல் விகாரப் புணர்ச்சி
D
இயல்பு புணர்ச்சி
Correct AnswerA.
தோன்றல் விகாரப் புணர்ச்சி
Explanation
புணர்ச்சியின் போது புது எழுத்து தோன்றுவது தோன்றல் விகாரமாகும்