புணர்ச்சி
Class 8 / Tamil
புணர்ச்சி
Question 4 of 5Book: TN-TAM-08Chapter 6
நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் இணையும் போது மாற்றம் ஏதுமின்றி இணைவது
A
இயல்பு புணர்ச்சி
B
விகாரப் புணர்ச்சி
C
தோன்றல் புணர்ச்சி
D
கெடுதல் புணர்ச்சி
Correct AnswerA.
இயல்பு புணர்ச்சி
Explanation
எந்த மாற்றமும் இல்லாமல் இணைவது இயல்பு புணர்ச்சி எனப்படும்