புணர்ச்சி
Class 8 / Tamil
புணர்ச்சி
Question 3 of 5Book: TN-TAM-08Chapter 6
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
A
மூன்று (தோன்றல், திரிதல், கெடுதல்)
B
இரண்டு
C
நான்கு
D
ஐந்து
Correct AnswerA.
மூன்று (தோன்றல், திரிதல், கெடுதல்)
Explanation
விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூன்று வகைப்படும்