புணர்ச்சி
Class 8 / Tamil
புணர்ச்சி
Question 1 of 5Book: TN-TAM-08Chapter 6
நிலைமொழியும் வருமொழியும் இணைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
புணர்ச்சி
B
தொகை
C
விகுதி
D
பகுதி
Correct AnswerA.
புணர்ச்சி
Explanation
நிலைமொழியும் வருமொழியும் இணைவது புணர்ச்சி எனப்படும்