பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
Class 8 / Tamil
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
Question 3 of 5Book: TN-TAM-08Chapter 7
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி சத்துணவு திட்டமாக மாற்றியவர் யார்?
A
எம்.ஜி.ஆர்
B
காமராசர்
C
அண்ணாதுரை
D
கருணாநிதி
Correct AnswerA.
எம்.ஜி.ஆர்
Explanation
குழந்தைகளின் பசியைப் போக்க எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்