படை வேழம்
Class 8 / Tamil
படை வேழம்
Question 2 of 5Book: TN-TAM-08Chapter 7
கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார் எந்த மன்னரின் அவைக் புலவர்?
A
முதலாம் குலோத்துங்க சோழன்
B
ராஜராஜ சோழன்
C
கரிகால சோழன்
D
ராஜேந்திர சோழன்
Correct AnswerA.
முதலாம் குலோத்துங்க சோழன்
Explanation
ஜெயங்கொண்டார் முதலாம் குலோத்துங்க சோழனின் அவைக் புலவர் ஆவார்