படை வேழம்
Class 8 / Tamil
படை வேழம்
Question 1 of 5Book: TN-TAM-08Chapter 7
படை வேழம் என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
கலிங்கத்துப்பரணி
B
பரிபாடல்
C
புறநானூறு
D
சிலப்பதிகாரம்
Correct AnswerA.
கலிங்கத்துப்பரணி
Explanation
ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியில் படைவேழம் பகுதி உள்ளது