நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
Class 8 / Tamil
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
Question 6 of 6Book: TN-TAM-08Chapter 5
மண்பாண்டங்கள் செய்யப் பயன்படுத்தப்படும் மண் எது?
A
வண்டல் மண் அல்லது களிமண்
B
மணல்
C
செம்மண்
D
பாறை மண்
Correct AnswerA.
வண்டல் மண் அல்லது களிமண்
Explanation
மண்பாண்டங்கள் வனையக் களிமண் பயன்படுத்தப்படுகிறது