நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
Class 8 / Tamil
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
Question 2 of 6Book: TN-TAM-08Chapter 5
மண்பாண்டக் கலை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் அகழ்வாராய்ச்சிகள் மூலம் அறியப்படுகிறது?
A
சிந்துவெளி நாகரிகம் காலம் முதல்
B
சோழர் காலம்
C
பல்லவர் காலம்
D
நாயக்கர் காலம்
Correct AnswerA.
சிந்துவெளி நாகரிகம் காலம் முதல்
Explanation
மண்பாண்டம் செய்யும் கலை சிந்துவெளி நாகரிகக் காலம் தொட்டே வழக்கில் உள்ளது