தமிழர் மருத்துவம்
Class 8 / Tamil
தமிழர் மருத்துவம்
Question 4 of 4Book: TN-TAM-08Chapter 3
சமையலறையில் செலவிடும் நேரம் _________ செலவிடும் நேரமாகும்.
A
சுவைக்காக
B
சிக்கனத்திற்காக
C
நல்வாழ்வுக்காக
D
உணவுக்காக
Correct AnswerC.
நல்வாழ்வுக்காக
Explanation
உணவுக்காகச் சமையலறையில் செலவிடும் நேரத்தை நல்வாழ்விற்காகச் செலவிடும் நேரம் என நினைக்க வேண்டும்