தமிழர் மருத்துவம்
Class 8 / Tamil
தமிழர் மருத்துவம்
Question 3 of 4Book: TN-TAM-08Chapter 3
உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று
A
தலைவலி
B
காய்ச்சல்
C
புற்றுநோய்
D
இரத்தக்கொதிப்பு
Correct AnswerD.
இரத்தக்கொதிப்பு
Explanation
எடை அதிகரிப்பால் சர்க்கரைநோய், இரத்தக்கொதிப்பு வர வாய்ப்புள்ளது