தமிழர் மருத்துவம்
Class 8 / Tamil
தமிழர் மருத்துவம்
Question 2 of 4Book: TN-TAM-08Chapter 3
தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது __________ நீட்சியாகவே உள்ளது.
A
மருந்தின்
B
உடற்பயிற்சியின்
C
உணவின்
D
வாழ்வின்
Correct AnswerC.
உணவின்
Explanation
தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது உணவின் நீட்சியாகவே இருக்கிறது