தமிழர் மருத்துவம்
Class 8 / Tamil
தமிழர் மருத்துவம்
Question 1 of 4Book: TN-TAM-08Chapter 3
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்குப் பயன்படுத்தினர்.
A
தாவரங்களை
B
விலங்குகளை
C
உலோகங்களை
D
மருந்துகளை
Correct AnswerA.
தாவரங்களை
Explanation
தொடக்க காலத்தில் மனிதன் இயற்கையாக வளர்ந்த தாவரங்களைப் பயன்படுத்தினான்