தமிழர் இசைக்கருவிகள்
Class 8 / Tamil
தமிழர் இசைக்கருவிகள்
Question 4 of 6Book: TN-TAM-08Chapter 5
செப்பு அல்லது பித்தளையால் செய்யப்பட்டு ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படும் கருவி
A
கஞ்சக்கருவிகள் (Idiophones)
B
தோற்கருவிகள்
C
துளைக்கருவிகள்
D
நரம்புக் கருவிகள்
Correct AnswerA.
கஞ்சக்கருவிகள் (Idiophones)
Explanation
சேகண்டி, தாளம் போன்ற மோதி இசைக்கும் கருவிகள் கஞ்சக்கருவிகள் எனப்படும்