சட்டமேதை அம்பேத்கர்
Class 8 / Tamil
சட்டமேதை அம்பேத்கர்
Question 6 of 8Book: TN-TAM-08Chapter 9
அம்பேத்கர் எழுதிய நூல்களில் மிகவும் புகழ்பெற்றது எது?
A
சாதி என் ஒழியும், புத்தரும் அவரின் தம்மமும்
B
புதிய தமிழ்நாடு
C
விடுதலை முழக்கம்
D
சமத்துவப் பாதை
Correct AnswerA.
சாதி என் ஒழியும், புத்தரும் அவரின் தம்மமும்
Explanation
அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரின் தம்மமும் நூல்தத்துவம் மிக்க படைப்பாகும்