ஒன்றே குலம்
Class 8 / Tamil
ஒன்றே குலம்
Question 2 of 5Book: TN-TAM-08Chapter 8
திருமூலர் எழுதிய திருமந்திரம் எந்தத் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
A
பத்தாம் திருமுறை
B
எட்டாம் திருமுறை
C
ஒன்பதாம் திருமுறை
D
ஏழாம் திருமுறைôs
Correct AnswerA.
பத்தாம் திருமுறை
Explanation
மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும்