ஒன்றே குலம்
Class 8 / Tamil
ஒன்றே குலம்
Question 1 of 5Book: TN-TAM-08Chapter 8
ஒன்றே குலம் என்னும் பாடலைப் பாடியவர் யார்?
A
திருமூலர்
B
அப்பர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Correct AnswerA.
திருமூலர்
Explanation
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் திருமூலர் ஆவார்