எச்சம்
Class 8 / Tamil
எச்சம்
Question 5 of 5Book: TN-TAM-08Chapter 3
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
A
முற்றெச்சம்
B
வினையெச்சம்
C
பெயரெச்சம்
D
குறிப்பு வினைமுற்று
Correct AnswerA.
முற்றெச்சம்
Explanation
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தருவது முற்றெச்சம் எனப்படும்