எச்சம்
Class 8 / Tamil
எச்சம்
Question 4 of 5Book: TN-TAM-08Chapter 3
எச்சம் எத்தனை வகைப்படும்?
A
இரண்டு (பெயரெச்சம், வினையெச்சம்)
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Correct AnswerA.
இரண்டு (பெயரெச்சம், வினையெச்சம்)
Explanation
எச்சம் பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்