எச்சம்
Class 8 / Tamil
எச்சம்
Question 1 of 5Book: TN-TAM-08Chapter 3
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
முற்று
B
எச்சம்
C
முற்றெச்சம்
D
வினையெச்சம்
Correct AnswerB.
எச்சம்
Explanation
பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்