இளைய தோழனுக்கு
Class 8 / Tamil
இளைய தோழனுக்கு
Question 1 of 4Book: TN-TAM-08Chapter 9
இளைய தோழனுக்கு கவிதையை எழுதியவர் யார்?
A
மு. மேத்தா
B
வைரமுத்து
C
நா. காமராசன்
D
அப்துல் ரகுமான்
Correct AnswerA.
மு. மேத்தா
Explanation
இளைஞர்களுக்கு வழிகாட்டும் இளைய தோழனுக்கு கவிதையின் ஆசிரியர் மு. மேத்தா ஆவார்