அயோத்திதாசர் சிந்தனைகள்
Class 8 / Tamil
அயோத்திதாசர் சிந்தனைகள்
Question 1 of 6Book: TN-TAM-08Chapter 8
அயோத்திதாசர் தொடங்கிய வார மற்றும் தின நாளிதழின் பெயர் என்ன?
A
ஒருபைசாத் தமிழன்
B
குடியரசு
C
விடுதலை
D
திராவிடன்
Correct AnswerA.
ஒருபைசாத் தமிழன்
Explanation
அயோத்திதாசர் 1907-ல் ஒருபைசாத் தமிழன் என்னும் இதழைத் தொடங்கினார்