வையம்புகழ் வணிகம்
Class 8 / Tamil
வையம்புகழ் வணிகம்
Question 3 of 5Book: TN-TAM-08Chapter 6
தமிழர்களின் ஏற்றுமதிகளில் முதன்மையானதாக விளங்கிய பொருள் எது?
A
மிளகு, முத்து, துகிர், மயில் தோகை, சந்தனம்
B
கண்ணாடி
C
இரும்பு
D
ஈயம்
Correct AnswerA.
மிளகு, முத்து, துகிர், மயில் தோகை, சந்தனம்
Explanation
தமிழர்கள் ரோமபுரி மற்றும் பிற நாடுகளுக்கு மிளகு, முத்து, மணமணக்கும் சந்தனம் ஏற்றுமதி செய்தனர்